Search This Blog

Powered By Blogger

Thursday, 27 December 2012

GAZA OFFENSIVE ISRAEL

‎- வீடு திரும்பும் 15% அமெரிக்க ராணுவ வீரர்கள் கடுமையான மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

- காசாவில் 59% தந்தைமார்களும் 75% தாய்மார்களும் 92% பிள்ளைகளும் கடுமையான மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

- காசாவில் 99% பிள்ளைகள் தங்கள் வீட்டில் இருந்தும் தாங்கள் பாதுகாப்புஅற்றவர்களாக உணர்கின்றனர்.

- 96% மக்கள் தங்களையோ அல்லது தங்கள் குடும்பத்தாரையோ காப்பாற்ற முடியாதவர்களாகவே உணர்கின்றனர்.

- 94% மக்கள் தங்கள் குடும்பதில் அல்லாதவர்களும் தங்களையோ அல்லது அவர்களையோ காப்பாற்றமுடியது என்றே உணர்கின்றனர்.

- இவைகள் அனைத்தும் உங்களுக்கு ஆச்ர்யத்தை தராமல் இருக்கலாம்.

ஏன் என்றால்

- காசாவில் 69% பிள்ளைகள் தங்கள் வீடுகளில் இலிருந்து இஸ்ரே லியர்களால் வெளியேற்றப்படுகின்றனர்.

ரிச்சர்டு


http://www.facebook.com/ICAI2


#RememberGaza

- 15% of all US soldiers who return from service suffer from Post-traumatic Stress Disorder (PTSD).

- In Gaza, 59% percent of fathers suffer from PTSD…75% of mothers…and 92% of children.

- 99% of #Gaza’s children feel unsafe, even at home.

- 96% feel they can’t protect themselves or their family members.

- 94% feel that others outside the family can’t protect them either.

- Maybe it’s not surprising...

…since 69% of Gaza’s children were forced to leave their homes during the Israeli assault on the Gaza Strip.

Richard

No comments:

Post a Comment